பீஷ்மர் கர்ணனைக் குறைத்து மதிப்பிட்டாரா? சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான காட்சி வரும். பத்தாவது நாள் போரின் முடிவில் களத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் கர்ணன், “ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? …
தொடர்
20 வயதுகளில் இருப்பவர்களுக்கே எப்படி நீரிழிவு (சுகர்) ஏற்படுகிறது? 1990களில் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள வயதினருக்கு நீரிழிவு ஏற்பட்டது. 2000களில் நீரிழிவு கண்டறியப்படும் வயது 30-40 ஆகக் குறைந்தது. 2010களில் இந்த நீரிழிவு கண்டறியப்படும் வயது …
போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப் …
கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு …
வென்டிலேட்டர் சிகிச்சை ஏமாற்று வேலையா? நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று – வென்டிலேட்டர் சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை, வென்டிலேட்டர் சிகிச்சை வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற …
வணக்கம்.. மீண்டும் உங்கள் ஆராவமுதன்… முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன லவ்? அப்படின்னு அந்தக்காலப் படங்கள்ல வசனம் வரும். இந்தப் புள்ளையாண்டான் நெடுநெடுன்னு ஸ்மார்ட்டா நல்ல படிப்போட நல்ல வேலையும் இருந்தா யாருக்குத்தான் காதல் வராது..? ஆயுஷிக்கும் வந்திருக்கு… …
ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய் …
(1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’. (2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்! இந்திய வரலாறும், …
சீதையைக் காப்பாற்றும் தந்திரங்களைக் குறித்துச் சூர்ப்பனகை யோசிக்கையில், கிஷ்கிந்தையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்தது. கிஷ்கிந்தைப் பள்ளத்தாக்கு ஒரு மாபெரும் வானரக் கடலென உருமாறியிருந்தது. தாரையின் சொற்கள் பொய்க்கவில்லை. விந்திய மலை, மேரு சிகரம், கிழக்குக் கடற்கரை… எல்லாத் …
கர்ணன் மாவீரனா? மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் வித்தைகளை வெளிப்படுத்துவது அல்லது வீரம் காட்டுவது என்று பொருளல்ல. ஒருவன் மாவீரன் என்பதற்கு அளவுகோல் அவனது நிலைத்தன்மை (ஆங்கிலத்தில் Consistency). சினிமாக்களில் ஆரம்பத்தில் வலிமையாக வில்லன் இருந்தாலும், கதாநாயகன் எப்படி …