”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு …
இலக்கியம்
“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச …
சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக …
எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது; …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும் …
தமிழரின் விருந்தோம்பல் அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே …
அஸ்பாசியாவின் இல்லம்: ஏதென்ஸின் அறிவுசார் சந்திப்பிடமா? “ஒரு நகரத்தின் மகத்துவம் அதன் மதில்களின் உயரத்தில் இல்லை; அதன் குடிமக்களின் சிந்தனையின் உயரத்தில்தான் உள்ளது.” முன்னுரை ஒரு நகரத்தின் வரலாற்றை அதன் அரண்மனைகள் மட்டுமே உருவாக்குவதில்லை. சில நேரங்களில், ஒரு தனியார் இல்லமே …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய …
அலார்மின் மென் கதறலில் முதலில் விழித்தெழுந்தது தன்மத்ரா. தாராவின் வீட்டிலிருந்து விசுவநாதபுரி ஏர்போர்ட் 30 நிமிட தூரத்தில் இருந்தது. 2.30-க்கு அலார்ம் எழுப்பி விட உடனடியாக எழுந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்தவள் ’ம்மா துர்கா’ நாமம் சொல்லி வணங்கத் தவறவில்லை. பிறகு எழுந்து …
அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன் …