இருள் நிறைந்து அடர்ந்து நின்றிருந்த மாபெரும் அசோகவனத்தின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டிருந்தது. வானுயர்ந்த மரங்கள் எல்லாம் சிதறித் துண்டாகிக் கிடந்தன. சிதைந்து வீழ்ந்து கிடந்த மரங்களின் கீழே பல நூறு அரக்க வீரர்கள் மாண்டு கிடந்தனர். அனுமன் திருப்தியாக அந்த இடத்தை சுற்றிப் …
இலக்கியம்
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: தெள்ளிய …
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை மையமாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம். நிலம், …
எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கட்டளைக்குப் பாடும் கவி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஏடெழுதாப் …
வானூர்தி ஏறிய முதல் பயணத்தில்வியப்பான புது நிலம் வந்தடைந்தோம்!அன்னிய தேச புதிர் வாழ்க்கையில்அடையாளம் தொலையாது பற்றிக் கொண்டோம்! ஆங்கிலம் நுனி நாக்கில் தவழ்ந்தாலும்அன்னைத் தமிழை என்றும் மறவோம்!நவீனக் கலாச்சாரம் சூழ்ந்திருந்தாலும்நற்றமிழ்ப் பண்பாடு மறையாதென்போம்! அயர்ச்சியான கணினி வேலை செய்தாலும்அமைதிக்குத் தமிழ்ப்பாடல்கள் துணைகொள்வோம்!அமெரிக்க …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா இந்த உலகை வெல்வேன் எதற்கோ? எதற்கோ?தெரியாத கிறுக்கல் நடை ஒன்றுபாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டேநகர்ந்துகொண்டிருக்கிறது. கண் சுவரிலிருந்துதூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்றுகணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணைஇருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்பெயர்ந்து விழுகிற …
அத்தியாயம் 22: பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் – இலட்சிய அரசும் நடைமுறை நல்லாட்சியும் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஆய்வுக்குரிய இரு படைப்புகளாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாகரிகங்களில், …
அஸ்பாசியாவின் முதன்மை ஆதாரங்கள்: உரைநடை ஆய்வும் வரலாற்று நம்பகத்தன்மையும் “ஒரு வரலாற்றாசிரியர் முதலில் நம்புவது ஆதாரத்தை அல்ல; ஆதாரத்தின் நம்பகத்தன்மையைத்தான்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வில் காணப்படும் மிகப் பெரிய சவால், அவருடைய சொந்த எழுத்துக்கள் எதுவும் இன்று நமக்குக் கிடைக்காததுதான். …