நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த …
இலக்கியம்
மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள். இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி, …
மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால் …
“திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி. அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம். …
பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே …
“ஆஹா. விழிகள் மையேந்தி ஆட, என் குழலில் இருக்கும் மலர்கள் ஆட, என் கைவளைகளும் ஆட இவர் முன்னால் ஆடவேண்டும் என்று தோன்றுகிறதடி சித்ரா… என்ன அழகு… வெண்ணிலா முகம் என்றால் வெண்ணிலவுக்குக் களங்கம் இருக்கும்..இவரழகு என்ன அழகடி இவளே…” “ஆமாம் …
பெரிய பாப்பா – நாகேந்திரன் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகுன்னா அழகு. அப்படியே இரப்பர் பொம்மை மாதிரியே இருப்பாள். அதோடு கணவனும் மனைவியும் அந்தப் பாப்பாவை …
“காலையில் பார்க்கில் ‘வாக்’ புறப்படும்போதே சாரதாவின் மனசு திக் திக்கென்று இருந்தது. பார்க்கில் எங்கேயாவது கோமளா கண்களில் பட்டுவிடக் கூடாதே என நினைத்தது…. ஆனால் கண்கள் அவளைத் தேடின. “ஹலோ!” பின்னாலிருந்து வந்த கோமளா காது கிட்ட வந்து கத்தியதும் பயந்தே …
நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே …
காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது. …