…ஏற்றம் முடிந்துவிட்டதென்று கண்களை ஏமாற்றும் மலைச்சிகரம் வெற்றி. …
இலக்கியம்
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப் …
சாக்கிரட்டீஸும் அஸ்பாசியாவும்: உரையாடல் மரபும் அறிவின் எல்லைகளும் “சில நேரங்களில் வரலாறு ஒரு உறவை உறுதிப்படுத்தாது; ஆனால் அந்த உறவு ஏன் தலைமுறைகளாக நினைவுகூரப்பட்டது என்பதை விளக்குகிறது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து எழுப்பப்படும் மிகக் கவர்ச்சிகரமான கேள்விகளில் ஒன்று …
“வா வா புள்ள.. ஏன் லேட்டு.. வரலையேன்னு காத்துக்கிட்டிருந்தேன். ம்.. அதெல்லாம் ஒரு காலம் புள்ள, நானும் உன்ன மாதிரி இளந்தாரியாத் திரிஞ்சவதான்.. கூட்டம் கூட்டமாத் தான் இருப்பேன்.. நான் பொறந்தப்பயே என் வீட்டுல திருவிழாக் கூட்டம் தான்.. என் அப்பாக்கு …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வெண்ணிற எமபாசம் ஒவ்வொரு நாளும் காலையிலேயே,அவன் இரண்டு விரல்களுக்கிடையேவாழ்க்கையைப் பற்றிக்கொண்டுவாயில் வைத்துப் பற்றவைத்துக்கொள்வான்,கரிந்துபோன வாழ்க்கையைக் காலடியில் போட்டு நசுக்கி எறிந்துவிட்டுகாலரைத் தூக்கிவிட்டு நகர்வான்…காற்றில் புகையை வட்ட வட்ட வளையமாக ஊதி,கடைசி தம்மு வரைக்கும் நிதானமாக இழுப்பதில்தான் அவனோட …
அத்தியாயம் 24 அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் – நற்பண்பின் உலகளாவிய மொழி உலகின் தொன்மையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் மனித ஒழுக்கம் குறித்த உயர்ந்த சிந்தனைகளை முன்வைக்கும் இரு மாபெரும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. இவை …
அஸ்பாசிய ‘ஹெடைரா’வா? சமூக அடையாளம், வரலாறு மற்றும் தவறான புரிதல்கள் “ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் மாறக்கூடும்; ஆனால் வரலாற்றாசிரியரின் கடமை, அந்தச் சொல்லை அது பயன்படுத்தப்பட்ட காலத்தின் பொருளிலேயே புரிந்துகொள்வதாகும்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய பெரும்பாலான பொதுநூல்களிலும் இணையக் கட்டுரைகளிலும் …
பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய …
மருத்துவர் பக்கம் – 42: ஸ்க்ரப் டைஃபஸ் / உன்னிக் காய்ச்சல் அலர்ட்
தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும். ஓரியன்சியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi – இதனைக் கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியர் என்பதால் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது) …
சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல …