தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்.” ஆல்யாவும், அவளுடைய தங்கையும், அயல்வீட்டாரின் மகளும் என்னோடு சேர்ந்து விளையாடும் அந்தக் கோடையின் நாட்களில் ஆல்யா அப்படித்தான் கத்துவாள். அந்தக் குழுவின் தலைவியாக ஆல்யாவே இருந்தாள். நாங்கள் எப்போது …
latest in fashion
-
-
தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து …
-
தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில் …
-
தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும் …
-
பனிவிழும் மலர்வனம் புடாபெஸ்டிலிருந்து திரும்பியது ஒரு முடிவல்ல; ஒரு தொடக்கம். என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்தது. நல்ல முடிவுகள் வரத் தொடங்கியிருந்தன. UCLA நடத்தும் குளிர்கால மாநாட்டுக்கு அனுப்பிய கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தைப் படித்தபோது, அது ஒரு சாதாரணக் கடிதமல்ல …
-
வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில் …
healthy living
Featured Videos In This Week
‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. …
கர்ணன் தருமவானா? தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்போதெல்லாம், அந்தத் தர்மத்தின் மறுஉருவமாகவே கர்ணன் இருந்தான் என்றொரு பிம்பம் நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தீயவனுடன் சேர்ந்திருந்தாலும், கர்ணன் அடிப்படையில் மாபெரும் …
Latest Posts
-
‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், …
-
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் …
-
-
கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து …
-
பயணத் தொடக்கமும் கோடை வெயிலும் நாங்கள் அனைவரும் மலைமந்திரில் கூடி பேருந்தில் ஏறியபோது கோடைக்காலத்தின் ஆரம்பம். கடைசி நேரத்தில் இணைந்ததால் எங்களுக்குக் கடைசி இருக்கைகளே கிடைத்தன. ஒரு தேங்காயை உடைத்து, பக்திப் பாடல்களுடனும் சொற்பொழிவுகளுடனும் …
-
மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் …
-
இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? …
-
“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் …
-
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை …
-
சென்ற அத்தியாயத்தில், ரோமானியர்கள் பிரிட்டன் நிலப்பரப்பை விட்டு வெளியேறும்போது, “உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறிச் சென்றதையும், ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பிரிட்டானிய மக்களிடம் நறுமணப் பொருட்களின் சுவையை ஆழமாக அறிமுகப்படுத்தியிருந்ததையும் பார்த்தோம். …
