Sunday, June 28, 2026
Have a nice day!
Panbudan
  • Home
  • சிறப்பிதழ்கள்
    • பொங்கல் சிறப்பிதழ் – 2026
    • தீபாவளிச் சிறப்பிதழ் 2025
    • நவராத்திரி சிறப்பிதழ் – 2025
    • சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
      • சிறார் பாடல்கள்
    • மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் – 2026
  • சிறுகதை
  • கவிதை
  • அறிவியல்
  • இலக்கியம்
  • தொடர்
  • பொருளாதாரம்
  • அரசியல்
  • உரையாடல்
  • திரைப்படம்
Sunday, June 28, 2026
Have a nice day!
Panbudan
  • Home
  • சிறப்பிதழ்கள்
    • பொங்கல் சிறப்பிதழ் – 2026
    • தீபாவளிச் சிறப்பிதழ் 2025
    • நவராத்திரி சிறப்பிதழ் – 2025
    • சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
      • சிறார் பாடல்கள்
    • மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் – 2026
  • சிறுகதை
  • கவிதை
  • அறிவியல்
  • இலக்கியம்
  • தொடர்
  • பொருளாதாரம்
  • அரசியல்
  • உரையாடல்
  • திரைப்படம்
Panbudan
Panbudan
  • Home
  • சிறப்பிதழ்கள்
    • பொங்கல் சிறப்பிதழ் – 2026
    • தீபாவளிச் சிறப்பிதழ் 2025
    • நவராத்திரி சிறப்பிதழ் – 2025
    • சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
      • சிறார் பாடல்கள்
    • மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் – 2026
  • சிறுகதை
  • கவிதை
  • அறிவியல்
  • இலக்கியம்
  • தொடர்
  • பொருளாதாரம்
  • அரசியல்
  • உரையாடல்
  • திரைப்படம்
Copyright 2021 - All Right Reserved
இதழ் 13நாவல்தொடர்இலக்கியம்இதழ்கள்

தான வீர சூர கர்ணன் – 4

by Iyappan Krishnan June 27, 2026

தமிழே அமிழ்தே – 19

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம்

மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு 

பண்புடன் இதழ் 13 - ஜூன் 2026

மீட்சி

by சாந்தி மாரியப்பன் May 30, 2026

கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு …

by சாந்தி மாரியப்பன்

உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’

by அபுல் கலாம் ஆசாத் May 30, 2026

மீர்ஸா அபுல் முஸஃபர் மொஹம்மத் சிராஜுத்தீன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸஃபரின் பட்டப்பெயர் ‘பஹாதுர் ஷா’. பகதூர் ஷாவின் புனைபெயர் ‘ஸஃபர்‘. புனைபெயரையும் பட்டபெயரையும் சேர்த்து பஹாதுர் ஷா ஸஃபர் என அழைக்கப்பட்டார். மன்னனாகவும் …

by அபுல் கலாம் ஆசாத்

தமிழே அமிழ்தே – 15

May 30, 2026
by இப்னு ஹம்துன், Ibnu Hamdun

வரலாற்றில் பொருளாதாரம் – 30

May 30, 2026
by Viswanaath Thyagaraajan

காலவெளி மருத்துவன்

May 30, 2026
by Iyappan Krishnan

பயமா.. உனக்கா?!

May 30, 2026
by சின்னக் கண்ணன்
View All

அதிகம் வாசிக்கப்பட்டவை

  • இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

    by Ramalakshmi Rajan June 27, 2026
  • ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம்

    by Iyappan Krishnan June 27, 2026
  • ஒரு துளியின் துளிர்ப்பு

    by சாந்தி மாரியப்பன் June 27, 2026
  • படத்துக்கான பா – 5

    by admin August 4, 2025
  • ஈற்றடிக்கோர் பாட்டு

    by Iyappan Krishnan June 27, 2026
  • மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு 

    by Farooq Abdullah June 27, 2026

மொழிப்பெயர்ப்பு சிறப்பிதழ்

நல்லாச்சி – 29

by சாந்தி மாரியப்பன் April 14, 2026

சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்

by அபுல் கலாம் ஆசாத் April 14, 2026

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்

by குமாரநந்தன், KumaraNandhan April 14, 2026

குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்

by சுரேஷ் பாபு, Suresh Babu April 14, 2026

அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்

by ராமச்சந்திரன் உஷா, Ramachandran Usha April 14, 2026

புதிய படைப்புகள்

  • ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – மொழியாக்கம்

    by அபுல் கலாம் ஆசாத்
    by அபுல் கலாம் ஆசாத் December 20, 2025

    மூன்று ஆண்டுகள் உறங்கியவன் ( 三年寝太郎 – நெதாரோ) முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான அப்பாவும் அம்மாவும் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். …

    Read more
  • பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)

    by Ramalakshmi Rajan
    by Ramalakshmi Rajan December 20, 2025

    1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. …

    Read more
  • காலத்தின் ஆன்மா.

    by சாந்தி மாரியப்பன்
    by சாந்தி மாரியப்பன் December 20, 2025

    பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் …

    Read more
  • மருத்துவர் பக்கம் -11: பேலியோவும் அதிகப்புரதமும்.

    by Farooq Abdullah
    by Farooq Abdullah December 20, 2025

    பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா?? அதிகப் புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா?? விடை இந்த கட்டுரை. “மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்”களான, மாவுச்சத்து ( carbohydrates)புரதச்சத்து ( …

    Read more
  • “ம்..” 5 (இறுதிப்பகுதி)

    by சின்னக் கண்ணன்
    by சின்னக் கண்ணன் December 20, 2025

    சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே …

    Read more
  • அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

    by Iyappan Krishnan
    by Iyappan Krishnan December 20, 2025

    தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது …

    Read more
  • அழகின் வெளிச்சம்.

    by இளையவன் சிவா, Ilayavan Siva
    by இளையவன் சிவா, Ilayavan Siva December 20, 2025

    வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் …

    Read more
  • மருத்துவர் பக்கம் -11: நீரிழிவு/ டயாபடிஸ் நோயாளிகள் ரத்தம் கொடையாக வழங்கலாமா?

    by Farooq Abdullah
    by Farooq Abdullah December 13, 2025

    இது நீரிழிவு நோயர்களுக்கு வரும் சந்தேகமாக இருக்கிறது … இதோ எனது பதில். உரையாடல் மூலமாக விளக்குகிறேன் சர்க்கரை நோயர்: டாக்டர்..என் பொண்ணுக்கு சிசேரியன். டேட் ஃபிக்ஸ் …

    Read more
  • தமிழே அமிழ்தே – 3

    by இப்னு ஹம்துன், Ibnu Hamdun
    by இப்னு ஹம்துன், Ibnu Hamdun December 13, 2025

    எழுத்தில் செய்யும் பிழைகள் : எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: அருகில் என்பதைக் குறிக்க அருகாமை …

    Read more
  • தனிமையைப் போக்கும் வழிகள் (இறுதிப்பகுதி)

    by Padma Arvind
    by Padma Arvind December 13, 2025

    தனிமை என்பது பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது பெரும் மனச்சோர்வையும் துயரத்தையும் தருவதாகவே இருக்கிறது. இந்த உணர்விலிருந்து மீள, ஒவ்வொருவரும் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியம். …

    Read more
  • ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம்

    by அபுல் கலாம் ஆசாத்
    by அபுல் கலாம் ஆசாத் December 13, 2025

    5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 ) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று …

    Read more
  • வரலாற்றில் பொருளாதாரம் – 13

    by Viswanaath Thyagaraajan
    by Viswanaath Thyagaraajan December 13, 2025

    “நீங்கள் உங்களுக்கு அப்பாவிற்குத்தான் பிறந்தீர்கள் என்பது கட்டாயமாகத் தெரியுமா?” என்று உங்களிடம் யாராவது கேட்டால் உடனே கோபம் வந்து கேட்டவரை அடிக்கக் கை எடுப்பீர்கள் அல்லது கெட்ட …

    Read more
  • 1
  • …
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • …
  • 51

வகைமைகள்

  • இதழ்கள் (490)
  • இலக்கியம் (309)
  • தொடர் (233)
  • கட்டுரை (125)
  • சிறப்பிதழ்கள் (117)
  • கவிதை (117)
  • நாவல் (77)
  • சிறுகதை (69)
  • இதழ் 11 (58)
  • இதழ் – 8 (56)
  • இதழ் – 6 (55)
  • இதழ் 12 (52)
  • மொழியாக்கம் (52)
  • இதழ் – 7 (45)
  • இதழ் 13 (45)

Tags

இலக்கியம் (241) தொடர் (162) கவிதை (94) மொழியாக்கம் (63) iyappan krishnan (60) ஐயப்பன் கிருஷ்ணன் (59) இதழ் 11 (57) சிறுகதை (56) Chinna kannan (51) இதழ் 12 (50) இதழ் 13 (44) அசுரவதம் (42) இதழ் 10 (42) கட்டுரை (41) சின்னக்கண்ணன் (41)

பண்புடன் இணைய இதழ்

பண்புடன் இணைய இதழ்

பண்புடன் இணைய குழுமம் என்பது தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான குழுமம். 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்' என்ற வள்ளுவனின் வரிகளின் ஆதாரத்தில் தமிழர்களுக்கிடையில் மானுட நேயம் பரப்பி தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்க்குழுமம். பண்புடன் இதழ் பண்புடன் இணைய குழுமத்தின் நீட்சி.

வகைமைகள்

  • Uncategorized (1)
  • சிறுகதை (69)
  • கவிதை (117)
  • கட்டுரை (125)
  • நாவல் (77)
  • தொடர் (233)
  • அரசியல் (1)
  • சினிமா (10)
  • பெண்ணியம் (3)
  • அழகியல் (3)

விருப்பமானவை

  • 1

    காலிலிருந்து நுரையீரல் வரை (நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு)

    October 17, 2025
  • 2

    அசுரவதம் -1 முதல் சந்திப்பு

    July 1, 2025
  • 3

    சஞ்சாரம் – யாழினி சென்ஷி

    September 6, 2025
  • 4

    கலைவாணி கவிதைகள்

    September 6, 2025
  • 5

    காந்தி கௌசல்யா கவிதைகள்

    September 6, 2025

இவை புதியவை

  • தான வீர சூர கர்ணன் – 4

    June 27, 2026
  • தமிழே அமிழ்தே – 19

    June 27, 2026
  • அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்

    June 27, 2026
  • மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு 

    June 27, 2026
  • ஈற்றடிக்கோர் பாட்டு

    June 27, 2026
  • ஒரு துளியின் துளிர்ப்பு

    June 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube

@2025 - All Right Reserved. Panbudan Team

Panbudan
Sign In

Keep me signed in until I sign out

Forgot your password?

Password Recovery

A new password will be emailed to you.

Have received a new password? Login here