இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் …
இரவு. மணி பார்க்கவில்லை, ஆனால் நிச்சயம் பன்னிரெண்டைத் தாண்டியிருக்க வேண்டும். வானத்தில் நிலவு இருந்தது. அவ்வப்போது மேகங்கள் அதை மறைத்து மறைத்து விளையாடின. ஜன்னல் கதவுகள் படபடவென …