இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் …
தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் …