இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் …
“எம்.டி. இப்போது பிஸியாக இருக்கிறார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கள் சார்” என்று அவரது உதவியாளர் ராம் சொல்லிவிட்டுப் போய் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் …