• காலத் தூரிகைத்துடைத்துச் சென்றபக்கங்கள் யாவிலும்அழுத்திப்பிடித்த கறைகள்புரட்டி எடுக்கும்நினைவின் அசைவில்வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்அலைவரிசையை நிறைத்துவிட்டஅலப்பறையில்படபடக்கும்பக்கங்கள்அத்துணையிலும்புதுப்புது கலவைகளால்தோய்த்து வைக்குமொருமாயம் நிகழும்ஒன்றுகூடிஒன்றுகுறைந்துகலந்து திரிந்துவர்ணம் மாறியவரைபடமென வாழ்க்கைநின்றிருக்கநிதானிக்கநகர்ந்து செல்லதேவையாய் இருக்கிறது..அன்னியப்படுதல் எனும் விதி. …

  • வண்ண வண்ணமாய்பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்உருண்டையாய்வாத்துக்களைப் போலவானூர்தி வடிவத்திலும்இவர்கள் வீடு திரும்பும்போதுஎன்ன வாங்கிப் போவார்கள்குழந்தைகளுக்குத்தின்பண்டங்கள்பொம்மைகள்இல்லத்தரசிகளுக்குகாய்கறிகள்மளிகைப் பொருட்கள்வாழ்க்கைப் பயணத்திற்குத்தேவையானதை பெற்றுத்தருமாஇந்த வாயு தேவனின் குழந்தைகள்கார்கள் கண்ணாடிகளைஏற்றிக்கொண்டு விரைகின்றன.நடுத்தர வர்க்கம் பார்த்தும்பார்க்காதது …

  • வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் …

  • தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் …

  • வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “வெயிலில் விளைந்திடும் வான்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே …

  • ஒரு போரை வெல்வதும் ஒரு பொருளாதாரத்தை வெல்வதும் ஒன்றல்ல. இரண்டாம் பியூனிக் போரில் ஹனிபால் பார்கா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ரோம் …

  • காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் …

  • சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் ஒரு பேட்டியில், “சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சங்களின் விளைவால் ஏற்பட்ட மரபணு …

  • “சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…” அம்மா போனை வைத்துவிட்டாள். ‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை …

  • பாகோஸ் என்கிற நபும்சகன்பாகோஸ் என்கிற நபும்சகன் – 1 பாகோஸ் என்கிற நபும்சகன் – 2 பாகோஸ் என்கிற நபும்சகன் – 3 பாகோஸ் என்கிற நபும்சகன் – 4 பாகோஸ் என்கிற …

  • அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 …

Categories

Heading Title

Heading Title